அர்ஜுன் உலக கோப்பை செஸ் தொடரில் காலிறுதியில்…..,
இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உலக கோப்பை செஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார்.உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில், 206 பேர் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், கடந்த உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் தோல்வியடைந்தனர்.
இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா என இருவர் மட்டும், இரண்டு போட்டி கொண்ட நான்காவது சுற்றில் பங்கேற்கின்றனர். இவர்கள் மோதிய முதல் போட்டி ''டிரா' ஆனது. நேற்று நான்காவது சுற்றின் இரண்டாவது போட்டி நடந்தது.அர்ஜுன், உலக கோப்பை தொடரில். 1.5-0. என வென்று, காலிறுதிக்கு முன்னேறினார்.ஹரிகிருஷ்ணா - மேக்சிகோவின் மார்டினஸ் மோதிய இரண்டாவது போட்டியும் 'டிரா' ஆக, இருவரும் 1.0-1.05 என சமனில் உள்ளனர்..
0
Leave a Reply